Trump vs The Media – ஒரு பக்கத்திலும் மீடியா, இன்னொரு பக்கத்திலும் ட்ரம்ப்
# Trump vs The Media – ஒரு பக்கத்திலும் மீடியா, இன்னொரு பக்கத்திலும் ட்ரம்ப்
**Written by Neha & Noah
## Hey friends! / வணக்கம் தோழர்களே!
We’ve all seen Donald Trump’s name in the news, right? Lately, it feels like he’s not just mad at the media, but also at... Christmas?!
டொனால்ட் ட்ரம்ப் செய்திகளில் ஒளிர்றது புதுசு இல்லையே. ஆனா இப்போ அவர் மீடியா மட்டும் இல்லாமல், கிறிஸ்துமஸ்க்கும் கோபம் காட்டுறாரு போல இருக்கு!
## Trump vs. The Media 📺
**Trump மீடியாவை தாக்கும் போது**
Donald Trump doesn’t like negative news about him. So whenever newspapers or TV channels talk about bad poll numbers or criticize him, he gets angry.
ட்ரம்ப் பற்றி ஏதாவது நெகட்டிவா சொன்னா, உடனே அவருக்கு கோபம். ரேட்டிங் குறைந்திருக்கு, பப்ளிக்குக்கு பிடிக்கல்னு சொன்னா, சரி போகாது.
Recently, he attacked the *New York Times*. Why? Because they weren’t praising him.
இப்போ அவர் *New York Times* மீதுதான் கோபமா இருக்காரு. காரணம்? அவரைப் புகழல.
## Trump’s Comment About Toys 🎁
**"2 பொம்மை போதாதா?" - ட்ரம்ப் கேட்ட கேள்வி**
People are worried about price hikes, inflation, and how everything is getting more expensive. But Trump said:
“Maybe kids can get 2 dolls instead of 30. What’s the big deal?”
மக்கள் பொருட்கள் விலை ஏறுறதுல கவலைப்படுறாங்க. ஆனா ட்ரம்ப் சொல்லுறார்:
“30 பொம்மை வேணாமே, 2 பொம்மை பசங்களுக்கு போதும்!”
That’s not very comforting during the holidays 😅
அது பசங்களுக்கு கிறிஸ்துமஸ் கொடுக்க வேண்டிய நேரம், அவரோ பொம்மை குறைச்சிக்கோங்கனு சொல்றாரு!
## Even His Own People Are Speaking Out
**அவரோட ஆளுகளும் குரல் கொடுக்க ஆரம்பிச்சாச்சு!**
A former Trump official said on CNN that Trump doesn’t really understand how the economy works.
ஒரு முன்னாள் அதிகாரி சொல்றார் – ட்ரம்ப்க்கு பொருளாதாரம் எப்படி வேலை செய்கிறது என்கிற தெளிவு இல்ல.
Apparently, Trump’s trade policies actually made things *more* expensive for regular people.
அவரோட டிரேட் ப்ளான்ஸ் மூலமா தான் பொருட்கள் விலை அதிகமா போயிருக்கு.
## Trump’s “Law and Order” Promise?
**சட்டம் ஒழுங்கு... இல்லையே?**
Trump once promised “law and order”. But now, he’s firing people who tried to enforce the law on January 6th rioters.
சட்டத்தை பாதுகாக்கணும்னு வாக்குறுதி கொடுத்தவர் தான். ஆனா ஜனவரி 6க் கலவரம் நடந்தப்போ பாத்தவங்க மேலவே பதவியிலிருந்து நீக்குறாரு!
## The Big Fight: Trump vs The New York Times ⚔️
**பெரிய மோதல்: ட்ரம்ப் Vs. நியூயார்க் டைம்ஸ்**
Trump went on social media and accused CBS, Paramount, and New York Times of cheating during the elections.
ட்ரம்ப் சமீபத்தில் Truth Social-ல ஒரு பெரிய போஸ்ட் போட்டார். அதுல CBS, Paramount, New York Times எல்லாரையும் தேர்தல் மோசடி பண்ணினாங்கன்னு குற்றம் சாட்டினார்.
He even claimed they “changed answers” in a Kamala Harris interview — but didn’t show any proof.
அவரோட குற்றச்சாட்டுக்கு எந்த சான்றும் இல்ல!
## The Times Claps Back 📰
**நியூயார்க் டைம்ஸ் பதிலடி கொடுத்தது!**
The New York Times didn’t stay silent. They said:
“We will not be intimidated. We’ll keep reporting the truth.”
“நாங்க பயப்படமாட்டோம். உண்மையை கண்டுபிடிக்கவும், கேள்விகள் கேட்கவும் தொடரப்போறோம்.”
Now *that’s* powerful. 💪
## Final Thoughts 💬
**எல்லாம் சேத்துப் பார்த்தா…**
Trump is attacking the media, the economy, law enforcement — and even Christmas, in a way! 😅
அவர் மீடியா, பொருளாதாரம், சட்ட அதிகாரிகள், இப்போ கிறிஸ்துமஸ்ல கூட கோபமா இருக்காரு போலிருக்கு!
But media houses like the New York Times are not staying quiet. They’re standing strong.
ஆனா உண்மையான செய்தியாளர்கள் சரியானதை சொல்லிக் கொடுத்துட்டு நிற்கிறாங்க.
**So what do YOU think?**
Trump’s right? Or is this just another tantrum?
Tell us in the comments 👇
**நீங்க என்ன நினைக்கிறீங்க? ட்ரம்ப் சரியா? இல்லையா? கீழே கமெண்ட்ல சொல்லுங்க!**
Catch you in the next blog,
**– Neha & Noah

Comments
Post a Comment