Tech Jobs Outsourced – What's Really Happening? | IT



Tech Jobs Outsourced


**Tech Jobs Outsourced – What's Really Happening? | IT வேலைகள் வெளியூருக்கு போகிறதேன்?**

✍️ *Written by Neha & Noah 

 👋 Hey friends! வணக்கம் நண்பர்களே!

Let’s talk about something many of us are thinking about—**outsourcing**.

இப்போ நிறைய பேருக்கு "நம்ம வேலை வெளியூருக்கு போயிடுமா?" என்ற பயம் இருக்கு. சோ, இது பற்றி சற்று தெளிவா பாக்கலாம்.

 💻 What is Outsourcing? | Outsourcing அப்படின்னா என்ன?

In simple words, outsourcing means giving your company’s work to someone outside your country, mostly to save money.

சொல்லப் போனா, outsourcing என்றால் – ஒரு நிறுவனத்தின் வேலைகளை குறைந்த செலவில் செய்யக்கூடிய வெளிநாட்டு ஊழியர்களிடம் கொடுக்குறதுதான்.

For example, instead of hiring a software engineer in the U.S. for \$60/hour, companies hire someone in India for \$20/hour.

அமெரிக்காவுல \$60/hour கொடுத்து developer வைச் சேர்ந்தா, அதே வேலை India-வில் \$20/hour-க்கு கிடைக்கும். Company க்கு huge save, இல்லையா?

 😟 What’s the Impact in the U.S.? | அதோட விளைவு என்ன?

Between 2000 and 2018, nearly **3.4 million tech jobs** were outsourced. That’s huge!

2000 - 2018 காலப்பகுதியில் மட்டும் 34 லட்சம் IT வேலைகள் வெளியூர் நாடுகளுக்கு shift ஆகிட்டது!

Some employees were even asked to **train their own replacements**. Imagine that!

நம்ம வேலைய வsomeone else-க்கு கொடுத்து, அந்த நபரை நாமே train பண்ணணும் – அது தான் painful!

Around **30% of tech workers** now fear they might lose their jobs to outsourcing.

தற்போது அமெரிக்கா tech workers-ல 30% பேர் – "நம்ம வேலை போயிடுமோ?"னு கவலையா இருக்காங்க.

🌏 Why India and Other Countries? | India ஏன் முன்னிலை?

Here’s why India is the top outsourcing destination:

இந்தியா ஏன் முன்னிலை பெற்றது?

✅ Lower salaries (cheaper workforce)

✅ Skilled IT professionals – 4 million+

✅ Good English communication

✅ Strong infrastructure in cities like Chennai, Bangalore

India handles over **55% of global tech outsourcing** today – that’s a \$150+ billion industry!

இன்று உலக tech outsourcing-ல் 55% இந்தியாவிலிருந்து தான் நடைபெறுது. இது மட்டும் \$150 billion அளவுக்கு வளர்ந்திருக்கு!

Other countries like the Philippines, China, and Brazil are also part of this global shift.

Philippines, China, Brazil கூட same reason-க்கு outsourcing செய்றாங்க.


🏢 What Are Companies Doing? | Tech நிறுவனங்கள் என்ன செய்றாங்க?

Big names like **Microsoft, Google, Apple** are all outsourcing.

Microsoft, Google, Apple மாதிரியான நிறுவனங்களும் இதில் ஈடுபடுறாங்க.

But some of them are also **investing back in the U.S.** to balance things out.

அதே நேரத்தில் சில நிறுவனங்கள் U.S.-ல facilities கட்டும் முயற்சியும் செய்றாங்க – balancing act மாதிரி.

Example: Apple is planning to invest \$500 billion in the U.S. over the next 4 years.

Apple, அடுத்த 4 வருஷத்துக்குள் \$500 billion America-வில் முதலீடு பண்ணபோறாங்க!



📉 What’s the Future? | எதிர்காலம் எப்படி இருக்கு?

👨‍💻 64% of tech companies plan to continue outsourcing

🤖 Automation and AI may reduce outsourcing in future

🌍 Political tensions (like US-China) could change things too

IT outsourcing வளர்ந்து வர்றதா இருக்கலாம், ஆனா AI & automation-ன் காரணமா இது slow ஆகலாம்.

ஒரே நேரத்தில் geopolitics-ம் role play பண்ணும்!

💬 So, what do you think? | நீங்க என்ன நினைக்கிறீங்க?

Outsourcing helps companies save money, but it also **takes away jobs** from local workers.

Company-க்கு நல்லது, ஆனா வேலை இழக்கிற மக்களுக்கு மிகப் பெரிய துயரம்!

Do you or someone you know work in tech? Have you felt this change?

நீங்களோ அல்லது உங்களோட family/friends-ல யாராவது tech வேலை பண்ணுறாங்களா? Outsourcing இதுவரை பாதிச்சிருக்கா?

👇 Comment below. Let’s talk about it!

👇 கீழே கமெண்ட் பண்ணுங்க. பேசலாம்!


✍️ *Written with care by*

**Neha & Noah**  உங்க நண்பர்கள்*



Comments

Popular posts from this blog

Top 5 Natural Remedies for Cold & Cough - குளிர், இருமல் குறைக்கும் 5 இயற்கை வைத்தியங்கள்

The Inspiring Journey of Pope Francis - புயலாக உயர்ந்த பாப்பா பிரான்ஸிஸின் பயணம்

🌟 Your Biggest Strength Can Also Be Your Weakness 🌟 உங்கள் மிகப்பெரிய பலம், சில நேரங்களில் உங்கள் பலவீனமாகவும் மாறலாம்